iva konjam niyam daan
Thank u priya...
iva konjam niyam daan
Adada...karthick sollavilliya? Naan thappaka guess pannitten.veera unmai sonnavudan aval kopam kolvathu Sari than....aanal avanai mattume kurai solvathu ,avanai purinthukollamal aval kopathai mattume mun niruthuvathu entha vithathil Sari? avanin manam purinthum ival pidivathamaka iruppathu nyayam illai....ival entha kelvi endralum mullai yai ketkattum....
சண்டையா திருப்பவும்..
இருவரும் தனியாகவே இருக்காங்க..
மனதில் அன்பு இருந்தும்...
வீரா அம்மா அப்பா பற்றி சொன்னது ..
ரொம்பவே உண்மை...தான்...
வீரா fb பாட்டி சொல்வார்களா..
இவ்வளவு தூரம் சொல்லியும் புரிஞ்சிக்கல னா என்ன தான் பண்றது?...
முல்லையின் விஷயத்தால்தான் மதுராம்பாள் சோர்வுடன் இருக்கிறாரா.....
செவ்விக்கு ஆச்சியின் மூலம்தான் FB என்னன்னு தெரியப் போகுதா..... சவீ
வீராவுக்கு கண்ணை கட்டுதோ இல்லையோ, எனக்கு கட்டுது.... மலர்
Veerava patri acchi sollithan purinthukolvala sevvanthi,,,,,savee akka sevvanthikku ivvolo kobam agathupppa,,,veera fb kettu kobam kuraiuma illa increase aguma savee akkka,ini. ....
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
எப்படி பால் போட்டாலும், அதை கேட்ச் பிடிச்சிடறாளே......... மிலிட்டரி பாவம்யா நீ!!!!
செவ்வி ஆதங்கமும் தப்பில்ல தான்!!!
... emotional one... are we going to read about FB soon... this might Mathurambal & Vanthi close??? come to an Understanding??? I feel for Veera... Vanthi being very stubborn...