மிக அருமையான பதிவு,
சவீதா முருகேசன் டியர்
Thank u Akka...
மிக அருமையான பதிவு,
சவீதா முருகேசன் டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
வாழ்த்துக்கள், முருகேசன் டியர்
நீடுழி வாழ்க, நீங்களும், உங்கள்
குடும்பமும், அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும், எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
எப்பொழுதும் அமைதியுடனும்,
நிம்மதியுடனும், நீடுழி வாழ்க,
முருகேசன் டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக
அமைய, உங்களுடைய வாழ்வில் எல்லா
செல்வங்களையும், நலன்களையும்,
பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம்,
விநாயகப்பெருமான் எப்பொழுதும்,
அருள் செய்வார், முருகேசன் செல்லம்
Very nice
தாமரை கேரக்டர் மாறுமா..
பீதியை கிளப்புறீங்க சவி...
செவ்வந்தி வீரா இருவரும் பாவம்..
தனிமை கூட போதுமான அளவு கிடைக்கல....வீரா இல்லாமல் செவ்வந்தி எப்படி சமாளிப்பா...
super mam Thamarai sevanthaiya enna pesa poralo?
Very nice episode...Thamarai yala problem varumo ??? Eagerly waiting for next update...
Arumaiyana ud. Manam vittu pesinal eppovum inimaithan.
அருமையான பதிவு
சவீதாஆஆஆஆஆ...
நல்லா இருந்துச்சு எபி...
கே.எம்...சூப்பர்
பாவம் செவ்வந்தி