Saveetha Murugesan's Madavaral In Thunai 4

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
சொத்து விசயம் உடனே
கிளம்பி வரானா மகன்
 

Janavi

Well-Known Member
கனவில் வரும் ராஜகுமாரன் முகம் உதிரன் தானே.... ( நானும் கேட்கணும் என்றே இருந்தேன், சினாமிகா, விலோசனா பெயர்கள்...எனக்கு மட்டும் தான் தோணுதோ என நினைத்து கேட்கலை ) Nice ud sis
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கனவில் வரும் ராஜகுமாரன் முகம் உதிரன் தானே.... ( நானும் கேட்கணும் என்றே இருந்தேன், சினாமிகா, விலோசனா பெயர்கள்...எனக்கு மட்டும் தான் தோணுதோ என நினைத்து கேட்கலை ) Nice ud sis

Orey mathiri name ah iruku nu ketkareengala
 

Janavi

Well-Known Member
Orey mathiri name ah iruku nu ketkareengala
No sis....Peyar konjam different ah irukku...Aathan ketten.....madavaral kooda google la thedi paarthaal " pen " ena thaan irunthathu.?.Any special irukkum ena ninaithu thaan ketten....peyarkal puthithaaga irukkuthu , ithi sinamigaa kku meaning paarthathum oru happy. ...that's it . thanks for explain. ....
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அப்பா கடையை நடத்த விருப்பமில்லாமல் தனியே சென்றவன்,சினா கடையை நடத்துவதாக சொன்னால்,தாத்தா சொத்து பேரனுக்கு தான் என சொல்வதுடன்,சினாக்கு திருமணமாகததை பற்றி குறைவாக பேசுவானோ:unsure::unsure::unsure::unsure:.

சித்ரா மாமி இவர் தான் மாப்பிள்ளையா என கேட்கவும் கோவில் மணி அடித்தது,கனவிலும் உதிரன் உனக்கு என்னை கல்யாணம் செய்ய விருப்பமில்லையா என கேட்கறான் நீலன் பிரச்சனை செய்து உதிரன்,சினா திருமணம் நடை பெறும் சூழ்நிலை வருமா:oops::oops::oops:.

மகன் கூட செய்யாததை உதிரன் செய்ததிலும்,மருத்துவமனையில் உடன் இருந்து பார்த்துக் கொண்டதிலும் வேலன், பூந்தமிழுக்கு உதிரன் மீது நல்ல அபிப்ராயம் தான் அதனால் அவன் மருமகனாக வந்தால் மறுக்கமாட்டார்கள்.:giggle::giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top