kayalmuthu Well-Known Member Feb 14, 2019 #12 சவீ அக்கா தனு கோபம் சரி தான்.. But அவள் situation எப்படி தப்பாகும்.. அப்பா சொன்ன பையனை கட்டிக்குவேன் சொன்னதில் என்ன தப்பு... ரெண்டுபேரும் உணர்வுகளும் சரி. எப்படி சரி ஆகும்... மிதிலா யாரு வேணு sir x lover ஆ Eeeeee நைஸ் ud
சவீ அக்கா தனு கோபம் சரி தான்.. But அவள் situation எப்படி தப்பாகும்.. அப்பா சொன்ன பையனை கட்டிக்குவேன் சொன்னதில் என்ன தப்பு... ரெண்டுபேரும் உணர்வுகளும் சரி. எப்படி சரி ஆகும்... மிதிலா யாரு வேணு sir x lover ஆ Eeeeee நைஸ் ud