Saththamindri Muththamidu 21

Advertisement

Sundaramuma

Well-Known Member
உமா PP செம........... No blue.......

ஆமா........... சும்மா ஆழம் பாத்தாங்களோ........ எல்லோரும் என்னே feel பண்ணுறோம்னு?????????
Thanks Jo :)
நமக்கு தான் எவ்வளோ கொடுத்தாலும் பத்தாது ....ஆனாலும் நிஜமாவே நிறைய இருக்கு ...நிரு கல்யாணம் ..... திரு என்ன சொல்லுவான்.....துளசி stand ....கார் ...நாகேந்திரன் .....30 laks பணம் ...mall .... குழந்தை பிறப்பு .... மீரா கல்யாணம் ....

மீசை ஒண்ணு தான் வந்து இருக்கு .....
 

Joher

Well-Known Member
இந்த மாதிரி ஒரு situation-ல் முதலில் தொலைவது தூக்கம் தான்.......... அவனோட காரணங்கள் எல்லாமே சரி தான்......... இருந்தாலும் இத்தனை நாளும் என்ன வீராப்பு திருவுக்கு.........

இவ்வளவு feel பண்ணும் திரு முன்னமே சரி பண்ணியிருக்கலாமே.........

இப்போ மனசு மாறிய காரணம் செரினா இறந்ததா....... இல்லை குழந்தை வந்ததா??????
இதனால் தான் துளசியோடு சேர்ந்திருந்தான் என்றால்.............

செரினா சாகாமல்............ குழந்தை வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பான்?????
 

Joher

Well-Known Member
Thanks Jo :)
நமக்கு தான் எவ்வளோ கொடுத்தாலும் பத்தாது ....ஆனாலும் நிஜமாவே நிறைய இருக்கு ...நிரு கல்யாணம் ..... திரு என்ன சொல்லுவான்.....துளசி stand ....கார் ...நாகேந்திரன் .....30 laks பணம் ...mall .... குழந்தை பிறப்பு .... மீரா கல்யாணம் ....

மீசை ஒண்ணு தான் வந்து இருக்கு .....

ரொம்ப vex-ஆகி இருக்கிறான்............ மீசை வைப்பானா??????? துளசியின் ஆசையை நிறைவேற்றுவானா????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top