Saththamindri Muththamidu 18

Advertisement

Joher

Well-Known Member
துளசி உன் வீட்டுக்காரனை விட நீதான் அவனை அதிகமா தேடுற.........

சீக்கிரம் போய் ஸ்ரீதேவி மாதிரி ஒரு குத்தாட்டம் போடு.........
கொஞ்ச வந்தா கோபம் என்ன
கவுந்து படுத்தா லாபம் என்ன
ஆஹா என்னையும் ஆழம் பார்ப்பதென்ன............

இல்லைனா சந்நியாசி ஆகிவிடுவானாம்..........
பெண்ணை வென்ற ஆணும் இல்லை............
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
நல்ல பொறுப்பான குடும்ப தலைவனாய்.... நல்ல தகப்பனாய் நடக்கும் திருக்கு இந்த வீம்பு தேவையா.... ஹா....ஹா....ஹா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top