Hi friend MM,Saththamindri Muththamidu 15 1
Saththamindri Muththamidu 15 2
Thank you for the wonderful support and encouragement friends!
Hi friend MM,
என்ன சொல்ல இந்த கதையின் ஆரம்பத்தில் கோபம் வந்தது
பிறகு வருத்தம்
பிறகு அடப்போ இப்படித்தான் உண்மை என்று விரக்தி கூட வந்தது
அட என்று ஆச்சரியம் கூட வந்தது
ஆனா இந்த ஏபியை படிச்சிட்டு படிக்கும் போதே சிரிப்பு சிரிப்பா வந்தது
சப்போஸ் நீங்க இதை படிச்சா எமோஷனல் குடுத்தா என்னடா இவ என்று கூட முறைச்சிக்கோங்க மனஸில்தான்................
என்னால அடக்கவே முடியலை சிரிப்பை
இந்த திருவை நினைத்து அவன்திருவாயை நினைத்து
இப்ப எல்லோரும் இவன்கிட்ட இல்லையில்லை துளசிகிட்ட மன்னிப்பு கேட்கும் ஸீன்னா
மேகநாதன் நம்பாதிங்க அவனை துளசி அவனை கொஞ்சுவதர்கு இங்க ரொம்ப இடைஞ்சலா 7ய் இருக்குனு தனியா போயிடலாம் பிளான் பண்ணறான்
என்ன கொஞ்சம் Late ஆ செய்தாலும் Latest ஆ செய்தாச்சு திரு..Cinema பார்த்த effect.....
திரு துளசியை கை பிடித்து கூட்டிட்டு போறது தான் கண் முன்னே நிற்குது.......
Awesome Epi.....