Saththamindri Muththamidu 11

Advertisement

sindu

Well-Known Member
"Little bit afraid also that i should keep you people expectations."
மல்லி, எங்களை பாத்து, எங்க எதிர்பார்ப்பை பாத்து, நீங்க பயப்படறீங்களா? ??

என்னை மாதிரி ஆளுங்க போட்ர ஒரு 10 கமெண்ட் படிச்சீங்கன்னா ... சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா வா இதுங்க - ன்னு நினைச்சு ... அட அரை லூசுங்கலா ... உங்களையா terror - னு நினைச்சேன்னு... நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீங்க..

நாங்க எல்லாம் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவங்க [ நிஜமான அப்பாடக்கர்ஸ் .... மன்னிச்சிருங்க ...]

வீட்டையும் மெயின்டைன் பண்ணிட்டு வேலையும் பாத்துகிட்டு, இப்படி ஒரு blog ரன் பண்ணி, நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கிற நீங்க எங்க...வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே பண்ண தெரிஞ்ச நாங்க எங்க ???

நீங்க படைப்பாளி ... நாங்க துடைப்பாளி ..... [துடைப்பம் + வாளி... ]வாசலோட நிறுத்திடுங்க.. உங்க தனி திறமை மேல நம்பிக்கை வைச்சி .. தூள் கிளப்புங்க...

And by the way...

பட்டி பாத்து டிங்கரிங் முடிச்சிடீங்க .. நாளைக்கு பெயின்டிங் முடிச்சா... திரு துளசி வாழ்க்கை வண்டி பளபள பள தான்..

நிஜமான வண்டி நாகேந்திரன் தருவாரா ... பிரச்னை பண்ணுவாரா?

குட் நைட்.
:) Very true
 

ThangaMalar

Well-Known Member
துளசிக்கு Confirm ஆன சந்தோஷத்தில எல்லாரும் நம்ம ஷோபனா செல்லத்தை மறந்துட்டீங்க போலயேப்பா:p
அவ கொஞ்சம் திருந்தின மாதிரி இருக்கே..
அதான் No Fun... ;):p
 

Joher

Well-Known Member
அது ஒரு எதுகை மோனைக்காக சொன்னது கண்ணம்மா... இந்த தளத்துக்கு வெளில நம்மெல்லாம் வேற வேற ஐடென்டிட்டி இருக்கிறவங்க... ஆனா இங்க நாமெல்லாம் மல்லி fans மட்டும் தான். That comment is to ease her...

சித்திற்கும் , தாரிக்கிற்கும் என்ன பிடிக்கும் னு நினைச்சு பாசத்தோடு நீ சமைக்கலாம்.. but பயத்தோடு கூடாது... இல்லையா ...
அதேமாதிரி... நமக்கு என்ன பிடிக்கும் னு மல்லி யோசிச்சு வித்தியாசமான கதைகள் கொடுக்கட்டும்.. But நமக்கு பயந்து வேண்டாம்....
எதுகை மோனை மட்டுமா?????

அந்த ஜெனிலியா????
 

ValliRathinam

Well-Known Member
  • Saththamindri Muththamidu 11 1

    Saththamindri Muththamidu 11 2

    :)

    Thank you very much for the wonderful support and encouragement.

    Love You Friends..

    Little bit afraid also that i should keep you people expectations.
    கலைஞர்கலுக்கு விமர்சனங்கள் என்பது சத்து மாத்திரை மாதிரி தான். சில மாத்திரை கசக்கும்.
  • சில மாத்திரை இனிக்கும்.
  • வாசகர்களாகிய நாங்கள் எங்கள்
  • பதில்களை சத்து மாத்திரையாக
  • தான் கொடுக்கிரோம்.நீங்கள்
  • அதற்கு பதிலாக எங்களுக்கு
  • அதிக கதைகளை கொடுத்து
  • எங்களையும் ஊக்கபடுத்துங்கள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top