Saththamindri Muththamdidu 6

Advertisement

Sairam

Active Member
கணவன் சரியா இல்லன்னா எல்லோருக்கும் இளப்பம்.உமைசாமி திரு வாயதிறப்பானா?துளசியின் கோபம் பொங்குமா,தண்ணீர்பட்ட பாலாக அடங்குமா?
 

Suvitha

Well-Known Member
meenu :) thulsi :( shobana:mad: venki:rolleyes: thiru:cool:
மீனு-மகிழ்ச்சி
துளசி- மனவருத்தம்
ஷோபனா- கோபம்
வெங்கி-சொங்கி
திரு-எதையுமே கண்டுக்க மாட்டாராம்மா.....
என்னுடைய imagine....சரியா????
Seetha.....
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
நல்ல பதிவு மல்லி அக்கா

ஹா ஹா தனம் தான் டாப் ,
வெங்கடேஷ் கிட்ட உங்க வீட்டமா என்ன சமைக்கணும்ன்னு சொல்லுவாங்களா..

மீனாட்சி செம cute ..
ஷோபனாக்கு நோஸ் கட்..
சித்தப்பா கிட்ட ஹை பய் ..
அப்பா சொன்னதால அப்படி பேசினேன்..
நீங்க அழகா இருக்கீங்க மா சிரிச்சான்னு அம்மாவுக்கு certificate..
அப்பா கிட்ட அம்மா ஊட்டி விட்டா டேஸ்ட்டா இருக்கும், நீங்களும் சாப்பிட்டு பாருங்கன்னு அங்க ஒரு கொட்டு .
தாத்தா , பாட்டியிடம் பாசம்..
மீனா ராக்ஸ்..

துளசி always calm , இப்போ இப்படி ஒரு பேச்சு ஷோபனா பேசினதுக்கு அப்புறம் கோபமாக வெடிப்பாளா, இல்லை அவளின் உணர்வுகளை புரிந்து கொண்ட அவளின் அம்மா அவள் வெடிக்கும் முன் தடுப்பாங்களா.
மொத்தத்தில் ஷோபனாவுக்கு ஆப்பு ரெடி ..

ஏற்கனவே மனதில் இப்பொழுது வெங்கடேஷிற்கு ஷோபனா பற்றிய நல்ல எண்ணம் இல்லை .. இதில் இப்படி ஒரு பிரச்சனை வந்தது என்றால், நிச்சயம் வெங்கடேஷ் இந்த முறை ஷோபனாவுக்கு ஆதரவாக இருக்க மாட்டான்..
அவள் இனி திருந்தி வந்தால் தான் உண்டு ..

திரு இன்னும் நீ இப்படி இருக்க , கூட நீ உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தா இந்த பேச்சு அவங்க வாங்கி இருப்பார்களா..

உனக்கு துளசி கிட்ட இருந்து எல்லாம் கட்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top