Sarvam Sakthi Mayam 3

Advertisement

fathima.ar

Well-Known Member
Iron Man ???....அசைக்க முடியாது ???:rolleyes::rolleyes:
எதையும் தாங்கும் இதயம் ???

ரெண்டு பேருக்கு நடுவுல நின்னா அடிக்க வந்தவங்க கை தான் வலிக்குதாம் அப்படி iron man..

கல்யாணம் ஆனா எப்படியும் விரைப்பாக தான் இருப்பாப்ல.
காந்த கண்ணழகியா
அக்னி பிழம்பான்னு போக போக தெரியும்
 

Joher

Well-Known Member
Wowwww..
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...

குட்டை + ஏரி இல்லை
குட்டை *ஏரி பெருக்கல்..
அப்ப கடலா மாறும்

Fathi தெய்வமே
குட்டையும் எரியும் சேர்த்து கடலாக்கும்......
இந்த வரிக்கு தான் doubt......

சேர்த்து
+ தானே?????;););)
 

Joher

Well-Known Member
Iron Man ???....அசைக்க முடியாது ???:rolleyes::rolleyes:
எதையும் தாங்கும் இதயம் ???

The Iron Man......
ரெண்டு பக்கமும் வல்லபனை தள்ளும் போது அசையாமல் நின்றதும்
Iron man of India
&
Hollywood Iron man
ரெண்டு பேரும் நியாபகம் வந்துட்டாங்க......

எதையும் தாங்கும் இதயம்???
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்......
 

Joher

Well-Known Member
ரெண்டு பேருக்கு நடுவுல நின்னா அடிக்க வந்தவங்க கை தான் வலிக்குதாம் அப்படி iron man..

கல்யாணம் ஆனா எப்படியும் விரைப்பாக தான் இருப்பாப்ல.
காந்த கண்ணழகியா
அக்னி பிழம்பான்னு போக போக தெரியும்
கமெண்ட் போட்டுட்டு பார்த்தால் 2ம் same pinch......
எப்படி?????
 

Joher

Well-Known Member
Instant இளிச்சவாயன்......
இப்படி ஒரு அடைமொழி கொடுத்து எல்லோருக்கும் பிடிக்க வச்சுட்டாங்க மல்லி......

அரச்சனாக்கும் இ இ தானா......
இல்லை
அம்பானவன்
அசராதவன்
அடங்காதவனா???

எப்படியோ செம entertainment காத்துட்டு இருக்கு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top