G Geetha sen Well-Known Member Jul 1, 2020 #36 Manu varra unna nalla kavanikkapora chithu. Very nice sarayu
Nilaajothi Well-Known Member Jul 2, 2020 #39 சித்துக்கு மனுவின் மேலும், மனுவிற்கு சிந்துவின் மேலும் நேசம் அப்படியேதான் இருக்கு, அவர்கள் பிடிவாதம், பிரிவு அவர்களை பிரித்து வைத்திருக்கிறது, பார்ப்போம் அவர்கள் நேசம் அவ்ர்களை சேர்த்து வைக்கிறதா என்று
சித்துக்கு மனுவின் மேலும், மனுவிற்கு சிந்துவின் மேலும் நேசம் அப்படியேதான் இருக்கு, அவர்கள் பிடிவாதம், பிரிவு அவர்களை பிரித்து வைத்திருக்கிறது, பார்ப்போம் அவர்கள் நேசம் அவ்ர்களை சேர்த்து வைக்கிறதா என்று