Sarayu's Konjam Ezhisai Nee 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

உங்க CS ரொம்ப கெத்து காட்டுறாண்டா.... அழகான பொண்ணுங்களை பார்த்தால் research scholars என்ன பண்ணுவாங்கனு பார்த்திருக்கோம் நாங்களும்.......
4 5 வருஷம் கூடவே இருக்காங்க....... விழாதவங்க சில பேர் தான்.....
உங்க CS என்ன பண்ணுறான்னு பார்ப்போம்......

பொதுசேவை செய்ய நிறைய அண்ணா-ங்க இருப்பாங்க :p:p:p
அது உண்மை..... கண்டுக்காமல் போறவன் சார் தான் :p:p:p

இந்த வருஷம் இல்லைனா அடுத்த வருஷம் thesis முடிப்போம்....... இந்த sportiveness ரொம்ப முக்கியம்....... இல்லை அவன் முடிச்சுட்டான் இவன் முடிச்சுட்டான்னா research நரகம் தான்.....

எப்படி லாக் பண்ணுறாரு HoD......

எந்தா சாரே இப்போ நீங்க சொன்னதை கேட்டுட்டாளா :p:p:p
கிளாசை எடுடா னு சொன்னால் ரொம்ப அலட்டிக்கிறான்......
ஆனாலும் இந்த பொண்ணுங்களும் இவங்களை தான் விரட்டுவாங்க :p

செம சரயு...... நானெல்லாம் after marriage Scholar........
after 22 years ஆன பசங்க பொண்ணுங்க behaviour கூடவே இருந்து பார்த்துட்டேன்.......
பசங்களை விட நிறைய பொண்ணுங்களை பார்க்கிறப்போ ஆச்சர்யமா இருக்கும்.......
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
சித்து சார் பாவம் வந்து மாட்டிக்கிட்டு முழிக்கறாருன்னு பார்த்தா அதை விட பாவம் பாஸ்கி....
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சரயு.மானசா சித்து பேசுறதை கேட்டுட்டாளா,பேசியே ஒரு வழி
செய்யப் போறா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top