Saranya Hema's Minnal Athanin Magano 31

Advertisement

Saroja

Well-Known Member
அகிலா தங்க பெண் மணி
பூரணி அறிவு ஜீவினு மிதப்புல
புத்தி கெட்ட பொம்பள
திருந்தாத ஜென்மம்
துவாரகா புத்திசாலியா ஆகிட்டாளா
 

Riy

Writers Team
Tamil Novel Writer
உணர்வுபூர்வமான பதிவு..... வைத்தியநாதனின் மறைவு பூரணியின் தவறி ன் வீரியத்தை அகிலா மூலமாய் உணர்த்தி விட்டதோ. அகிலாவின் திடமும் வார்த்தைகளும் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லா வைரம் போன்றது... தன்னம்பிக்கை கொண்டு வென்ற ஒரு பெண்ணின் உளப்பூர்வமான கம்பீரம். துவாவின் இப்போதைய தெளிவும் அழகு தான் அவளின் முந்தைய நிலை போல்....

ஹேட்ஸ் ஆஃப் திஸ் எப்பி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top