Sangeetha Jaathi Mullai

Advertisement

suthi

Member
Hi mam

Nice intro. Nice staring.hero & heroine r have two different family background.and char also.so wat next waiting eagerly.and ur stories are always sema interesting.keep rocking mam
 

malar02

Well-Known Member
hi friend MM,

மிக சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்கள் கதை மிகவும் மகிழ்ச்சி உள்ளது உங்கள் கதையில் எப்பொழுதும் ஒரு திரில்ல்ங் ஒளிந்து கொண்டு இருக்கும் வெளிப்படையாக அது எனக்கு மிகவும் புடிக்கும் ஆழ்ந்த உணர்வுகளையும் குணத்தையும் உங்கள் கதை பாத்திரங்கள் வெளிபடுத்தும் இந்த கதையின் ஆரம்மமும் மிக நன்றாக உள்ளது காத்திருகிறேன் அடுத்த நிகழ்வுகளுக்காக .........கதையின் பெயரும் அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top