fathima.ar
Well-Known Member
வயசுக்கும் அவளோட பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை....
ஆமா.. அவ தான் ஐஸ்ஸ எப்படி approach பண்ணனும்னு Dr க்கு எழுதி கொடுத்தா...வர்ஷியால ஐஸ்க்கு வாழ்க்கை கிடைச்சதா????
அழகா கார் ஓட்றா
அவன் கவனிக்கலயாமே
இனி பார்க்க தானே போறே