ஸ்டோரி முழுக்க முழுக்க enjoy, என்டேர்டைன்மெண்ட்,comedy, ரோமண்ட்c (கார்த்தி மட்டும்....)
ஹா ஹா ஹா ஹா...
Very very very happy ஸ்டோரி sis..
குறட்டை க்7டும்பம் செம்ம...
Thank u so much sis
நன்றி கயல்
ஸ்டோரி முழுக்க முழுக்க enjoy, என்டேர்டைன்மெண்ட்,comedy, ரோமண்ட்c (கார்த்தி மட்டும்....)
ஹா ஹா ஹா ஹா...
Very very very happy ஸ்டோரி sis..
குறட்டை க்7டும்பம் செம்ம...
Thank u so much sis
நன்றி சரோஜாஅருமை மண்மணத்தோடு
அழகான காதல் கார்த்திக்கோடது
கண்மணி யதார்த்தமான நாயகி
அன்பை அடாவடியாக காட்டும் உறவுகள்
அருமை
Arumaiyana story hema dear
Maamiyaar anaithu storylayum thirunthura maathiri varaama avaravar iyalbil mudithathu arumai...
Kurattai mini kurattai family....
Kinginimangini Karthik lovely couple's.....
அசோ..
So sweet...
அதுக்குள்ள முடிஞ்சு போச்சா...
ரொம்ப நல்லா....
அழகா....இதமா....பதமா...படிக்க ஆசையா ஒரு கதை...
ரசிச்சு... அனுபவிச்சு படித்தேன்...
நன்றி பா...sweet story க்கு
நிறைவாக முடிச்சிட்டீங்க ஹேமா...
அதிலும் ஜூனியரின் சாஃப்டான குறட்டையொலி...ஹஹஹ...செம...
கார்த்திக்கின் வாழ்வில் குறட்டையொலி நீக்கமற நிறைந்திருக்கட்டும்![]()
Nice story... We enjoyed... Final korattai touch sema..