Very nice update ramya dear, aravind thilo un manadil vandutalla super, thilo ma unaku dosai ye suda teriada pochi po doctor samayal velai yum serthu seimga, nice dear thanks.
So matured, the way they display their love and affection for each other, subtle yet pronounced! Enjoyed every bit of their romance, the daughter adds to the beauty of the romance !
ஐயோ!அம்மா! கடைசியில் என்ன அப்படி சொல்லிட்டீங்க ரம்யா...
பயபுள்ள எவ்வளவோ கஷ்டத்துக்கு அப்புறம் இப்போது தான் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறான். அந்த சந்தோசத்தில் எதுவும் ஆப்பு வச்சிடாதீங்க அம்மணி