Nice update ramya. We are seeing this frequently around us. No words to say. They are spoiling every bodys life around them. They aren't feeling guilty. That's why too much of crime is happening in the society.
பாவம் இல்லையா அரவிந்தன்
முகிலன் உத்தமான மனிதன்
தப்பு செய்தது தங்கை என்றாலும்
அரவிந்தன் பற்றி நினைப்பது
அவள தொடதே என்று சொல்வது
நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்
புருஷனுக்கும் குடும்பத்துக்கும்
செய்த துரோகம் மன்னிக்க முடியாது
அருமையான பதிவு