Riy Writers Team Tamil Novel Writer Mar 24, 2019 #31 திலோ அரவிந்த் நெருங்கி வர்ற நேரத்திலையா பாவனா பாட்டி இப்படி இம்சைய கூட்டணும்... ஒரு அம்மாவா பாவனாவுக்கு ஆதரவா திலோ நின்ன மாதிரி எல்லா அம்மாவும் இருந்தா சமூதயத்தில் இப்போது நடக்கும் பல கேடுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்...
திலோ அரவிந்த் நெருங்கி வர்ற நேரத்திலையா பாவனா பாட்டி இப்படி இம்சைய கூட்டணும்... ஒரு அம்மாவா பாவனாவுக்கு ஆதரவா திலோ நின்ன மாதிரி எல்லா அம்மாவும் இருந்தா சமூதயத்தில் இப்போது நடக்கும் பல கேடுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்...
Hadijha khaliq Well-Known Member Mar 24, 2019 #35 Bhavana-thilo uravu sariyagi aravindhan-thilo special moment varumnu kaathirundha malini amma adhai keduthutanganu kavalaipatten aanal aval seyalal thilo bhavanava amma nu koipidavachita.....ippa dhaan happy ah iruku
Bhavana-thilo uravu sariyagi aravindhan-thilo special moment varumnu kaathirundha malini amma adhai keduthutanganu kavalaipatten aanal aval seyalal thilo bhavanava amma nu koipidavachita.....ippa dhaan happy ah iruku
தரணி Well-Known Member Mar 24, 2019 #36 திலோ சூப்பர் யா சொன்னா உங்க பையனை நீங்க கண்டிக்க வில்லை என்றால் நாங்க கண்டிப்போம்
Suvitha Well-Known Member Mar 24, 2019 #37 'மம்மி' 'திலோ மா' வாக மாறியிருக்கிறது பாவனாவிடம்.நல்ல முன்னேற்றம்.
elakkiya ganesh Well-Known Member Mar 24, 2019 #39 ஒரு வழியா திலோ அம்மா ஆகிட்டா பாவனாவுக்கு அரவிந்த் நீ தான் லேட் பண்ற ...