Ramya Rajan's Sanda Kozhi 7

Advertisement


Punitha M

Well-Known Member
கூட்டுக்குடும்பத்துல சில அசௌகர்யங்கள் இருந்தாலும் புரிஞ்சி விட்டுக்குடுத்தா அதைவிட சொர்க்கம் இல்லை..:)
மதி க்கு அது புரிஞ்சிருக்கு.. நம்ம சண்டகோழிக்கும் அதை புரிய வைப்பானா???:p
 

Chitrasaraswathi

Well-Known Member
மித்ரா சண்டை கோழிதான் . மதி எப்படி மனைவியை மதியூக மனைவியாக மாற்றுவானோ பாவம்
 

Nachu

Well-Known Member
Nijama solren ramya akka,
Ippadu oru koottu kudumba kadhai padippadhil irukkum sugame alaadhi thaan.....nallaa kondu poringa kadhaiyai....idhil title sanda kozhi nu irukku.....hero very flexible and caring type ah irukkare.....rendu perum sandai pottal thaane....entertainment? Yedho ennal mudintha kelvi;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top