புது ஜோடியின் பேரைச் சொல்லி பழைய ஜோடிகளும் தங்கள் 2nd ஹனிமூனை கொண்டாடிட்டாங்க
கண்டிப்பாக இந்த சூழ்நிலை தொடரும் னு தான் தோனுது.
இந்த கூட்டுக் குடும்பம் என்கிற வண்டி கொடசாயாமல் தோள்குடுக்க எல்லாரும் தயாராக இருக்கிறார்கள் ரேவதியைத் தவிர..
ரேவதி யும் கூட அடிப்படையில் நல்ல பொண்ணாத்தான் தெரியுறா.அவகிட்ட சரியான புரிதல் இல்லை அவ்வளவு தான்.அவளும் இந்த குடும்பத்தை புரிந்து கொள்ளும் காலமும் விரைவில் வரும்.