aravin22 Well-Known Member Jun 16, 2019 #53 Hi mam சின்ன மகளுக்கு திருமணம் செய்து வைக்கத்தெரிந்தவர்களுக்கு பெரிய பெண்ணிற்கு திருமணம் செய்யணும் என்று தோன்றவில்லையா,நல்ல குடும்பமடா சாமி. நன்றி
Hi mam சின்ன மகளுக்கு திருமணம் செய்து வைக்கத்தெரிந்தவர்களுக்கு பெரிய பெண்ணிற்கு திருமணம் செய்யணும் என்று தோன்றவில்லையா,நல்ல குடும்பமடா சாமி. நன்றி
Suvitha Well-Known Member Jun 24, 2019 #54 ஆனாலும் நியதி வீட்டில் இருக்கிறவங்க இவ்வளவு சுயநலம் பிடித்த பிசாசாக இருக்க வேண்டாம்பா. இவர்களுக்காக பார்த்து இவள் இளமையையும், வாழ்க்கையையும் தொலைக்கவேண்டாம். தன் வாழ்க்கையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கலாம்.
ஆனாலும் நியதி வீட்டில் இருக்கிறவங்க இவ்வளவு சுயநலம் பிடித்த பிசாசாக இருக்க வேண்டாம்பா. இவர்களுக்காக பார்த்து இவள் இளமையையும், வாழ்க்கையையும் தொலைக்கவேண்டாம். தன் வாழ்க்கையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கலாம்.
L Lakshmimurugan Well-Known Member Jun 30, 2019 #55 குடும்பத்தில் எல்லோரும் சுயநலமாக இருக்க நியதி மட்டும் ஏன் குடும்பத்திற்காக பாடுபட வேண்டும்.