Ramya Rajan's Kaatrin Mozhi 4

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

அப்பாவுக்கு அடிப்பட்டதும் business பார்க்க படிப்பை விட்ட ஸ்வேதா தான் உன் முன்னோடியா??????

ஆனாலும் உன் வாய் ரொம்ப நீளம்டா...... பேசியே சாதிக்கிற.....
2 பிள்ளை போதுமா...... இன்னும் 2 சேர்த்து 4 பொண்ணா பெத்துக்கோ......

அம்மாவை பற்றி 2 பையனும் நல்லா தெரிஞ்சிவச்சிருக்காங்க.....
சுமூகமா போற வீட்டின் அமைதியை குலைக்க போறது யார்???
சித்தி தான் வில்லி role?????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top