Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 25

Advertisement

kayalmuthu

Well-Known Member
அடேய் பரிஜாதம் என்ன ஓரு வில்லத்தனம்...
பாவம் பார்வதி மா... விழி நல்லா vachu செய்..
பாண்டி ஹா ஹா ஹா...
கதிரவனை யோசிக்க வச்சுட்டா.. nice ud sis
 

umamanoj64

Well-Known Member
அடி மேல் அடி வைச்சா அம்மியும் நகரும்...பாண்டி அடி எடுத்து வைச்சா கதிர் நகரத்தானே செய்யணும்...

விழி...அறிவுக்கொழுந்துடா செல்லம்...

சரி.. சரி..விழி, சாந்தினி படிப்பு என்னாச்சு...புட்டுக்கிச்சா... அதிலும் சாந்தினி வாழ்க்கை தொடங்கிட்டா... செமஸ்டர் ரிசல்ட் வருதோ இல்லையோ அம்மா ரிசல்ட் வந்துடும் போலயே:ROFLMAO:
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
விழி பாரிஜாதத்திடம் எப்பவும் விழிப்பாக இருக்க வேண்டும்
நல்லா இருக்கு நல்ல மனிதர்கள் வார்த்தை
நண்பர்கள் பேச்சு அதிலும் பாண்டி சூப்பர்
 

Rabi

Well-Known Member
vizhi parijathatha oda oda verata pora.. pandi super...vizhiku support panamalaye kathiravana vizhiya pathi yosika vachitan ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top