Promo 2 - இதய கூட்டில் அவள்

Advertisement

Seetha

Well-Known Member
Aadhi yoda puch sema... :)

மாமியாருக்கே சாப்பாடு போடுறேன்... மாட்டுக்கு தண்ணி காட்ட மாட்டான :)
 

Saroja

Well-Known Member
மாமியார் மருமகள் பிரச்சனை
அலைகள் ஓய்வதில்லை போலத்தான்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
உன் ப்ளாஸ் பேக் எல்லாம் சொல்லி நல்லா நாலு வாங்கிக்க முடிவு செஞ்சுட்ட அப்ப நல்லா வாங்கு... ஹா..ஹா...

மாமியார் மருமக ரெண்டு பேருக்கும் இடையில் மத்தளமாய் கணவன்... சூப்பர்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top