Mithra26
Well-Known Member
thank you so muchNice update
thank you so muchNice update
thank you so much kaNice da mithu
thank you sisVery nice
thank you so much sisNice ud sis...
thank younice ud..
Hi miththu!!
Nice writing paa..
Rombawum arumaya ezhudureenga..
Ungal nenjilatum nesappowe kooda miha arumaiyaana oru kadhai dear..im a big fan of ur vizhiyin mozhiyil story.oh my goodness dat was such a wonderful story pa.mudinja inda site la andha story ya thara mudiyuma..anbu is such a different character in dat story.wonderful story yar..i lovvvvvv ur way of writing n sense of humour.it is simply superb yar..wish u all da best ma.inda chinna wayasula ipdi arumaya ezhudureengale.nijamawe ungaluku wayadu 23 thaana. Nambawe mudiyalanga.wish u a very very bright future dear..all da best.nenga innum niraiya kadhai ezhudhi engal ullangalai makizhwiika wendukirom.waalzhthukkal dear
Achchcchoo ewa awa yen miththu kuttiya thitturawa..solli weingama aaya kitta ungala paratta inga fan clubbe open panniruwom..unga thiramai theriyalanga awangalukku..ungalukku wala maana selippaana edir kalamirukku miththu.kandippa indha thuraiyileye periyya aala waruweenga.adhanaala nenga enna seireenga..kandippa engalukku neteyya kadhai kadhaya thareenga.okஹாய் சிஸ்!
விழியின் மொழி சில மாதங்களுக்கு முன்ன இங்க பதிவிட்டு முடித்து நீக்கியது சிஸ், விரைவில் இத்தளத்தில் அல்லது கிண்டிலில் தரேன். எங்க ஆயா சத்தியமா நான் 23 வயசு சிங்கிள் தான் நம்புங்க சிஸ். எங்க ஆச்சி உனக்கு எப்போ தான் பொறுப்பு வருமோன்னு புலம்பம்பிக்கிட்டே இருக்கும், உங்க கமென்ட்ஸ் பார்க்கும் போது இன்னும் பொறுப்பா எழுதணும், என்னையும் நாளும் பேர் கவனிக்கிறாங்கன்னு பொறுப்பும் அக்கறையும் பொங்கி வருது. மிக்க நன்றி சிஸ்! மீ ஹேப்பியோ ஹேப்பி தேங்க்ஸ் ஆகேன் சிஸ். தேங்க்ஸ் அ லாட்ஸ்