Bhuvana
Well-Known Member
Peanut chutney / வேர்க்கடலை சட்னி :
தேவையானவை:
வேர்க்கடலை - 3/4 கப் {வறுத்தது}
தேங்காய் - 1/4 கப் {துருவியது}
பூண்டு - 5 பல்
புளிக்கரைசல் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5 (வறுத்தது)
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போதுமான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து, அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
Ingredients:
Peanut - 3/4 cup {roasted}
Coconut - 1/4 cup {grated}
Garlic cloves - 5
Tamarind juice - 1tspn. {thick}
Red chilly - 5 (dry roasted)
Grind all the above ingredients with required salt & water, transfer into a bowl & temper mustard seeds, urad dhal, curry leaves & add to it.

Last edited: