தரணி Well-Known Member May 2, 2019 #34 நானும் கண்ணாடி போட்டுட்டு இருக்கேன் 9th stdல இருந்து..... but போட்டோ எடுக்கும் போதும் இந்த பீல் வராம இருந்ததே இல்ல..... ஆனா கண்ணாடி இல்லனே ஒன்னும் தெரியாது..... so கழட்ட முடியுது..... nice.... ரொம்ப ரொம்ப புடிச்சாச்சு இந்த காதல்
நானும் கண்ணாடி போட்டுட்டு இருக்கேன் 9th stdல இருந்து..... but போட்டோ எடுக்கும் போதும் இந்த பீல் வராம இருந்ததே இல்ல..... ஆனா கண்ணாடி இல்லனே ஒன்னும் தெரியாது..... so கழட்ட முடியுது..... nice.... ரொம்ப ரொம்ப புடிச்சாச்சு இந்த காதல்