P28 நீ என்பது யாதெனில்

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கணவன் மனைவி என்ன தகறாரு வேணுமின்னாலும் பண்ணிக்கலாம்.. ஆனா அப்பா அம்மா ஆன பின்னாடி இப்படி செஞ்சா பாதிக்கறது குழந்தை தானே.. இது கூட தெரியாம என்னத்த படுச்சு என்னத்த தொழில்ல கிளிக்கறாங்களோ.. போங்கடா...
 

தரணி

Well-Known Member
unga rendu per egola ippo pillai kadanthu aladuraan paavam vadivu paattiyum kuda..... ippo kuda rendu perum ethaiyum manasu vitu pesama sanda poda reeengala
 
அடப்பாவிகளா ரெண்டு பேரும் வீம்பு பிடிச்சு குழந்தையை படுத்தறீங்களே.:devilish::devilish:
குழந்தைக்கு எதுவும் ஆகம இருக்கணுமே கடவுளே :cry:
 
இருக்கும் போது ஈகோ பார்த்து மன்னிப்பு கேக்க ரொம்ப யோசிச்சா
ஒரு நேரம் மன்னிப்பு கேட்க முடியாமலே போகலாம்

கண்ணா & சுந்தரி இனி ஈகோ ஒழித்து வாழ்வாங்களா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top