கொஞ்சம் தப்பினா பையன் சாமியாரா போக கூட சான்ஸ் இருக்கு மணி....பெண் பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதை..
ஆணுக்கு சொல்லி வளர்ப்பது
சூப்பர்ல
ஏன்டா தலை சுத்துது..
TY மல்லி.........
பொண்ணை தூக்கிட்டு வந்தால் site அடிக்கிறானே........ ஆனால் காதல் பிடிக்காதாமே?????
என்னடா ஒரே கலாட்டாவா இருக்கு..........
பொண்ணு வேற பிடிக்கலைனு முகத்தில் காட்டுது........
வீட்டோட மாப்பிள்ளை விடமாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே.......
கலாட்டா கல்யாணமா வல்லபனுக்கு??????
முடிவே பண்ணிடீங்களா கல்யாணம் தான்னு .....எல்லாம் சண்டை போட்டு வல்லப், சனா சேர்த்து வைக்க போறாங்க.. ஐ.. ஜாலி...