P15 Sangeetha Swarangal

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

Thanks for considering our request......

என்னோட திலோக்கு special.....
Waiting for Doctor's special for Thilo.....
வெளியே தெரியிற மாதிரி something......

இப்படினா நல்லா சமைக்கலாம்.......
வீட்டுக்காரர் டாக்டர் வேலையை விடனும் போலயே.......

Mummy அம்மா பொண்ணு செமையா இருக்குது......
தம்பி வந்தாலும் சந்தோசப்படுவாள்.......

எல்லோருக்கும் புது பொண்ணு எப்படினு காட்டியாச்சு......
ஆனால் வித்யா மாறின மாதிரியே தெரியலையே.......
 

elakkiya ganesh

Well-Known Member
குடும்பமா சமிக்கிறாங்க எங்களுக்கு விருந்து ரெடி பண்ணிடிங்க...:):)
 

SriMalar

Well-Known Member
Ipadi Nalla samaikkalaam..
Yaaru sapudrathu:p
இப்படியே பிடிச்சிக்கிட்டு ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்து சாப்பிட்டா பசி அறியுமா ருசி தான் தெரியுமா ?மத்தவங்க பாவந்தான்.
 

chitra ganesan

Well-Known Member
கதை extent பண்ணுறேன் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top