P13 Uppuk Kattru

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னது ரேஷ்மாவோட அருளுக்கு நிச்சயமா???
ஏம்மா ரேஷ்மா அருளுக்கு பொண்ணு waiting...... மஹாலட்சுமியெல்லாம் அருளுக்கு வேண்டாம்......
கருவாடு காத்துகிட்டிருக்கு......
நீ ஓடிபோய்டு.......

இந்த பவி பொண்ணு ரொம்ப சுயநலவாதி......
ரேஷ்மா பற்றி தெரியாதா??? இல்லை அருள் பற்றி தான் தெரிஞ்சுக்கலையா???

உங்க பையனுக்கு நல்ல நேரம்னா அவனுக்கு பண்ணனும்......
அதுக்காக அடுத்த பையனுக்கு வக்கிரசனி வரவைக்கக்கூடாது......
 
Last edited:

Nachu

Well-Known Member
ரோஜாவை விட ரேஷ்மா அழகா என்ன??
பெத்தவங்க யாரும் இல்லைனா அந்த புள்ளைக்கு எதுவும் கேட்காமல் இவங்களா கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்களா?
 

Priyapraveenkumar

Well-Known Member
Reshma nichayam ninnu athuku periya apppaaaa Aruluku veachuttanglea....
ithula Reshmaku periya thiyagi ninaippu peacha paru.....Arul tappichikko iva seriyana adanga pidari....unakku Roja tha......
Arul pavam sammatham kekkama seithiya soldrathu enna oru aniyayam...
Pavithra Arul vendi suyanalama yosikkara,konjam avanoda opinion ketkanum thonala.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top