ஆரியனை எப்படியோ அறிமுகப்படுத்திட்ட... ஜூபபர்.. ஷிவானியோட அத்தைக்கு என்ன பிரச்சனை... சிவா சொல்றதுல இருந்து ஷிவானியால எவ்வளவு தூரம் இதை கண்டுபிடிக்க முடியும்.... ஆரியன் வேற இவ முன்னாடி ஒரு மாதிரி பின்னாடி ஒரு மாதிரி ரியாக்ட் பண்றான்... எப்ப தீரும் இந்த குழப்பம்...