மாப்பிள்ளை அசத்துறார்
இவ என்ன அழுதுகிட்டே இருக்கிறா.....
அடடா வாயை கொடுத்து இப்படி மாட்டிக்கிட்டியே விசு
ஏம்பா அவ பேசலைனா நீ பேச ட்ரை பண்ணியிருக்கலாமே..... ஏன் அவளை பார்த்தாலே பேச்சு வரமாட்டேங்குது.....
நீ ஒரு பட்டம் நான் ஒரு பட்டம்
நான் ஒரு பட்டம் நீ ஒரு பட்டம்
சந்தர்ப்பத்தால்சந்தித்தோம்
எங்கு போவது எங்கு வாழ்வது
எங்கு வாழ்வது எங்கு போவது
இருவரும் ஒன்றாய் சிந்திப்போம்
பறக்கும் வரையில் பற
பழைய நினைப்பை மற
இந்த முடிவை எடுத்துக்கொண்டு
இறந்த காலத்தை மன்னித்தோம்...