Srd. Rathi
Well-Known Member
ஏன் கார்த்தி... மற்றவர்களை விட மனைவி தனி உயர்வுதானே
வந்துடுச்சி,
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்
காசு பணம் மணி துட்டு சம்பாரிக்கிறது பெரிசில்லை மிஸ்டர் கார்த்திக்
கண்டபடி செலவழிப்பதும் கஷ்டமில்லை
அதை எப்படி சேமித்து வைப்பது என்பதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்
வந்துடுச்சா வந்துடுச்சா கார்த்திக்குக்கும் ஈகோ வந்துடுச்சா?
இப்படியும் யோசிக்கணுமேக்கா..அட லூசு பயலே பொண்டாட்டி
புத்திசாலித்தனமா
எல்லா விதத்திலும் இருப்பது
நல்லது தானே
இவன் முட்டாளும் போல
யோசிச்சு என்ன செய்வாளோ