Nenjil Nindraalach Solladi - 06

Advertisement

Mithra26

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

ஹா ஹா ஹா
ஜனனி கிண்டல் செய்தால் பிடிக்கலை
ஆனால் நீ மட்டும் அவளைக் கிண்டல் பண்ணலாமா, கார்த்திக்?

கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்குத்தானே வரணும்
சினிமாவுக்கு எதுக்கு?
திலகவதி இதெல்லாம் சொல்லுறதில்லையா?

ஹா ஹா ஹா
கல்யாணத்துக்கு முன்னாடி அவன் செலவழிச்சப்போ நல்லாயிருந்தது
இப்போ கார்த்திக் செலவு செய்வது ஜனனிக்கு பிடிக்கலையா?
ஆமாம்மா.. மிக்க நன்றிகள்:love:
 

தரணி

Well-Known Member
அத்தை பையனா இருக்கும் போது எல்லாரோருக்கும் செலவு செய்தது பிடித்தது... இப்போ புருஷன் ஆன பிறகு கொஞ்சம் முரண்டுது....

இது தான் உண்மை....

பிடித்தம் தான் கல்யாணம் ஆக காரணம் ஆன இன்னும் விருப்பமாக அன்பா ஆகலை.... கல்யாணம் ஆன இது எல்லாம் சகஜம்கிற மனநிலை தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top