priyaganeshan
Well-Known Member
Nice ud sis
Yes yes..... Ha ha...Maruthu...
Love matteru
Feel aagittom...
Next episode seekiram vantha
தனியே போராடுறவங்களின் வலி...யாரும் உணர முடியாது.
சிறுவயதிலேயே உணவுக்கு தன்மானம் பார்த்து, கையேந்தாமல் உழைத்து பிழைத்தவன்....இன்று வாழ்க்கை அவனுக்கு பிச்சையாக....
ஆண்டவனை பார்க்கணும்..
தலையெழுத்து எந்த மொழியடா...
ஆமாம் காஎங்க குதிரைய விட
தாறுமாறா ஓடுதே...
என்ன வேகம்
என்ன வேகம்...
ஜெயந்தி கண்ணுல மட்டும் இல்லை மல்லி
எங்க கண்ணுலையும் தண்ணீ