S Saroja Well-Known Member Jan 31, 2021 #15 ஒரு வழியா புரிஞ்சு கிட்டான் ஆனா அவங்க அம்மாவா பிரச்சன ஆகுமோ
G girijashanmugam Writers Team Tamil Novel Writer Jan 31, 2021 #17 வஞ்சு தெளிவாதான் இருந்திருக்கா இந்த ராம் தான் ரொம்போ நல்லவனா இருந்திருக்கான் இப்போ புரிஞ்சதுப்புறம் என்ன செய்வானு பார்ப்போம்.. சூப்பர் நீலா sis.
வஞ்சு தெளிவாதான் இருந்திருக்கா இந்த ராம் தான் ரொம்போ நல்லவனா இருந்திருக்கான் இப்போ புரிஞ்சதுப்புறம் என்ன செய்வானு பார்ப்போம்.. சூப்பர் நீலா sis.