Nee Ennul Yaaradaa 21

Advertisement

Novel-reader

Well-Known Member
Each episode is interesting and beautiful than the previous one.
Budget friendly - aa ?
அக்கா முன்னாடி பலூன், சாக்லேட் இப்படி.
தனியாக shopping போனப்ப Apple green ஜார்ஜெட் புடவை. அதுவும் உனக்கு budget friendly தானா பரணி?
சாரதாவால ஆசைப்பட்டா கூட ஒருத்தர் மேல கோவப்பட முடியாது. அதுவும் காயூகிட்ட no chance.
காயத்ரி அப்ப சொன்னது சாரதாக்காக வருத்தப்பட்டு தானே. கவுசல்யா மாதிரி அண்ணனுக்கு ஏத்துக்கிட்டு சொல்லலியே. Present time - ல அவ அவளோட அண்ணனை திரும்பிக்கூட பார்க்கிறதில்லையே. அது தெரியாதாம்மா உனக்கு?
சக்திவேல், கார்த்திக், பரணி அப்பா எல்லாருமே அருமை. அவங்களுக்கு நடுவில் கவுசல்யா தான் கொடுமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top