Nee Ennul Yaaradaa 17

Advertisement

Nachu

Well-Known Member
அருமை கவி டியர்.
ஆதித்யா க்கு hope கொடுக்கிற மாதிரி தான் ஆகி போச்சு.......
இது தெரிஞ்சால் கௌசல்யா பேய் ஆட்டம் ஆடிடுவாரே??
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைன்னு முன்னாடியே சொல்லி இருந்தால் அவங்க மனசு புண்படாமல் இருந்து இருக்கும்.
இப்போ கார்த்திக்கின் முதல் டவுட் பரணி மேல தான் இருக்கும்.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Excellent...
Fabulous narration...
பெண் மனம் படும் பாடு....
என்ன தான் செய்யும் அது?
அண்ணனிடம் சொன்னது என்ன ஆகுமோ?
ஈரோடு க்கு எங்கே போவாள்?

ஒரு சொட்டு கண்ணீர் கண்டு என்ன செய்ய போகிறாய்?
Well narrated emotions....
 

தரணி

Well-Known Member
ஆதி நீ பார்பி பார்பி சொல்ல அவ உன்னை பர்பி ஆகுற முடிவில் இருக்க போல.... இந்த காதல் மன்னன் கமல் பண்ண வேலையில் ஆதி காதலும் பரணி காதலும் ஊசல் ஆடுது
 

Supraja

Well-Known Member
Nice
Feeling sorry for Aditya.Gayatri mela romba Kovam varudhu. Bharani though he took some time to express his feelings had implicitly spoken/ hinted at that.But Gayu had not accepted and declined his call.But after agreeing to the marriage with Aditya with engagement over, ippo enna mathiri irresponsible behaviour?She has not realised the hurt that she has caused Aditya and his family.She should have had minimum decency to speak to Aditya to seek apology and give explanation
 

vijirsn1965

Well-Known Member
Nichiyathuku munbe solli irukka maattaal Gayathri ippo vanthu sonnaal enna seivathu etharku ippadi Gayathriyum Baraniyum kannaamoochi aadukuraarkal thankalai varuththi kondu entru theriyavillai evarkal kaadhaluku evarkal ulunarvu thaan aadharam ud superb mam viji
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top