Nee Ennul Yaaradaa 15

Advertisement

Nachu

Well-Known Member
அருமை கவி டியர்.
பரணிக்கு தயக்கம் இருக்க தானே செய்யும்??
அங்கிட்டு அவன் அக்கா வாழ்க்கை, இங்கிட்டு இந்த புள்ள விளையாட்டு புள்ள??
பாவம் அவனும் எவ்ளோ தான் சமாளிப்பான்??
இனியும் காயுவுக்கு தானா எல்லாம் பல்பு எரியாது. ஒன்னு கார்த்திக் மெனக்கெடனும். இல்லைனா பரணி சைடு தான் steps எடுக்கணும்.
 

Anu Nandhu

Well-Known Member
Adei bharani nee porumaiya evlo naal venunalum iruda... Ana enga porumaikkum oru alavu iruku sollitean:sneaky::sneaky::sneaky: evlo naal yosichutey irupao_Oo_Oo_O poa poa avaluku kalyanam fix pannattum.. nee naaalllaaaaa yosi:sneaky::sneaky::devilish:
 

Vatsalaramamoorthy

Well-Known Member
பரணி..நீ useless fellow…அந்த பெண்கிட்ட பேசி ஆசையை சொல்லி அவளை தூண்டிவிட்டு..இப்ப பாரு அந்த லூசு காயத்ரி என்னமா பேசுது…இதிலே அந்தம்மா கௌசல்யா வேற வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண்ணை கட்டி கொடுத்துடும் போல இருக்கு…சுலபமாக முடியவேண்டிய விஷயத்தை…அட போங்கடா நீங்களும் உங்க காதலும்…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top