Nee Ennul Yaaradaa 14

Advertisement

Nachu

Well-Known Member
அருமை கவி டியர்.
இந்த கவுசல்யா, கமல் எல்லாம் ஒரே அச்சில் வார்த்த pieces.
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
பரணி -காயத்ரி convo இல்லாமலே அவங்க மௌன பாஷைகள் அழகு தான்.
 

Karthika_Kausik

Active Member
This story plot is normalizing the wrong behavior of men and the whole family not doing anything of it and taking it casually. Mom, dad, brother and in law. People are helpless and playing a lame game.

Sorry. Really did not like this story. Will discontinue...
 

Jilluu

Well-Known Member
Adengappa enna akkarai kamalku parents , saradha and pasanga mela. Enna sakthivel sir avan evlo azhaga nyayama ungalukum kashtam thara koodadhu, saradhavum divorceku aprom kashtapadakoodadhunu yosichu sothu vechu settle pannidalaamnu nenachu avan share ketkaran neenga ellam puriyama pesareenga. Nee nadathu kamal unga amma un ninaivula kooda illadha pillangala kootitu vandhu kaamika solraanga, bharani kelvi keta avan mela thappu nenaikaraanga. Bharani satnu puduchuruku paakarenu solradha vittutu izhuthukitruka. Poda. Rendu perkum ippo atleast konjamaavadhu confirm aagiduchu aduthavangala pathi
 

Vatsalaramamoorthy

Well-Known Member
பரணி..நீ ஒரு காதல்மன்னன்தான்..ஒத்துக்கறோம்…ஆனா வாயைதிறந்து சொன்னாதானடா தொரியும் எங்க பச்சபுள்ள காயத்ரிக்கு? அப்போகூட நீ சொன்னப்பறம் காயூ என்ன ரியாக்‌ஷன் கொடுக்கப்போகுதுன்னு பயந்து வருது…இதிலே அந்தம்மா கௌசல்யா வேற..பரணி மீது கோபமாம்..நல்லா இருக்குங்க உங்க கோபம்..தறுதலை மகனை பெத்து வச்சிகட்டு உனக்கு கோபம் வேற கேடா …போவியா அங்கிட்டு…சக்தி சார் சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை..எல்லாம் என் பேரன்களுக்குதான் என்று…அவர் மனிதன்..
சூப்பர் கவிம்மா..அருமையா போகுது கதை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top