C Chitrasaraswathi Well-Known Member Jun 20, 2019 #22 அருமை . ஏன் சரயு இந்த நிலைமை தீபனுக்கும் அனுவுக்கும்.
S Saroja Well-Known Member Jun 21, 2019 #24 அடேய் தீபன் என்னடா இப்படி பண்ணிட்ட மிதுன் இவன நினத்தாலே பிச்சு போடனும்னு தோனுது அருமையான பதிவு
S sathya nandhakumar Well-Known Member Jun 21, 2019 #29 Entha storykum evola tension aanathu Illa sarayu MA pls sikiram saripanunga
chitra ganesan Well-Known Member Jun 21, 2019 #30 ரொம்ப சிக்கல் ஆகிட்டே போகுது....யார் முன்னாலும் நம் குடும்பம் வேடிக்கை பொருள் ஆக கூடாது என்று நினைக்கும் தீபன் செய்யும் செயல் சரியில்லையே..
ரொம்ப சிக்கல் ஆகிட்டே போகுது....யார் முன்னாலும் நம் குடும்பம் வேடிக்கை பொருள் ஆக கூடாது என்று நினைக்கும் தீபன் செய்யும் செயல் சரியில்லையே..