Sundaramuma
Well-Known Member
பாத்திமா சொல்லறது போல நிறைய படிச்சவங்க வரணும் போல இருக்கு.....ஏன்??? மொத்தமா அடிச்சிட்டு போகவா?????????
அரசு அதிகாரிகள்.......... முக்கியமா IAS...IPS........ court.......... கொஞ்சம் நேர்மையா இருந்தால் கூட நிறைய changes வரும்.......... நடக்குமா????????
பிரச்சனையென்றால் போகும் court கூட நம்மை மதிப்பது கிடையாது........ இன்னும் Contempt ofCourts Act, 1971-ஐயே வைத்து கொண்டிருந்தால்.......... அரசு கொஞ்சமாவது court-ஐ மதிக்குதா?????
பணமுதலைகளுக்கு தான் மரியாதை.......... வோட்டு தான் 300 ரூபாயிலிருந்தே கிடைக்குதே........... அதை வாங்க ஏன் வேலை பார்க்கணும்.........