Joher
Well-Known Member
Which class?Ippo kids thaane..
Athu pazhaga naal aagum..
Appo epdi irukkumo
Which class?Ippo kids thaane..
Athu pazhaga naal aagum..
Appo epdi irukkumo
முக்கியமாக சமைக்க மறந்தோம்......
காலைல டிபன் ஸ்கூல் பசங்களுக்கு எவ்ளோ பேர் வெளில வாங்குவாங்க..
தெருக்கு ஒரு இட்லி கடை தோசை மாவுக்கடை..
2nd STD and lkg
Too little thaan...... but சில பசங்க LKG லேயே எல்லாமே தெரிந்து வைத்துக்கிரது.......
எனக்கு காலேஜ் பாய்ஸ்....... கேட்கணுமா......
But they themselves very controlled......
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
That's true..