Mm- chennaiyil mazhai

Advertisement

Joher

Well-Known Member
மழை நாளில்
மனங்களில் இளமை
குழந்தை பருவத்தின்
நினைவில் அரும்பும்
சிறு புன்னகை..
மழைச்சாரலில் ஆட்டமும்
தேங்கிய தண்ணீரில்
ஓட்டமும்..
கப்பலே கவிழ்ந்தாலும்
மீண்டும் மீண்டும்
தொடரும் காகித
கப்பலின் பயணமும்..
தடையின்றி நீரில்
ஆட பள்ளி விடுமுறையும்
மழை நாள் வரமே...

ஆறுகளே காணாத
நகர மக்களை
மழை நீரே ஆறாகி
காண வருவதும்...
அன்பாய் நோய்களை பரிசளிப்பதும்..
அவர்களது பொருட்களை
களவாடிச் செல்லும் போது
மழை சாபமே...

ஆடாம..... ஓட்டம்......... பாட்டம்........குளியல்........ கப்பல்...... விடுமுறை......... சுகம் தான்........

ஆறுகளே இல்லாத நகரம்!!!!!!!!!!!!! இல்லை.......... இல்லை........
ஆறுகளை ஆட்டை போட்டதன் விளைவு.........

நன்னீர் ஆறு அடையாறு.......... இப்போது கூவம்..........
பாலாறு........... மணல் கொள்ளை.........

இதற்கான சாபம் தான் வெள்ளம்............

ஆற்றை ஆக்கிரமிப்பதில் ஏழை பணக்காரன் இல்லை........

ஆனால் வெள்ளம் தீண்டுவதென்னவோ ஏழைகளை...........

வெள்ளத்திற்கு கூட பாகுபாடு தெரிகிறதா...........
 
fathima.ar

கோடிஸ்வரனும் மொட்ட மாடில உட்கார்ந்த வரலாறு இருக்குல
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top