MythiliManivannan
Well-Known Member
அது சிங்கம் 1-ல்தான.......ஆட்டோல ஏத்தினது பெயிலியரா....மெர்சல் அடியா...ஒன்ற டன் னா...
அது சிங்கம் 1-ல்தான.......ஆட்டோல ஏத்தினது பெயிலியரா....மெர்சல் அடியா...ஒன்ற டன் னா...
ஓடிப் போற பழக்கம்னு குத்துறானே...கல்யாணம் அன்று போயிட்டாரோ..நீல்ஸ்க்கு இரு தாரமா....இருக்காது
பொன்னும்மா க.குவை பறக்க விடறாங்க....
அவளுக்குத்தான்.....மலேசியாக்கு டிக்கெட் யாருக்கு எடுத்தாள்
நீ வந்தால் என்ன ..நான் வந்தால் என்ன....மாயமாய் மந்திரமாய் முதன்முதல் எபி பிரிகேப்ல கூட நான் தான் பர்ஸ்ட் வந்தேன்..
நீங்க வாழ்த்து சொல்லல..
பொறாமை கிடையாதே பொன்ஸ்க்கு!!!
உறுதி பண்ணுனதுக்கு அப்புறம்கூட ஓடியிருக்கலாம்....ஓடிப் போற பழக்கம்னு குத்துறானே...கல்யாணம் அன்று போயிட்டாரோ..
அது இப்போதைக்கு தப்பிச்சி போக போட்ட பிளான் னு நினைகிறேன்...அவளுக்குத் தான்..... அம்மா வழி சொந்தம் இருக்கலாம் இல்லை நிதி அனுப்பி வைக்கலாம்....
க.மி பார்சல்னு சொல்லிட்டு அனுப்புறதேயில்லை...நீ வந்தால் என்ன ..நான் வந்தால் என்ன....
வாழ்தது என்ன கடலை மிட்டாய் பார்சல் பண்றேன்...
முதல் எபில வரலையே...இப்ப உன்னை பார்ககவும் தோன்றியது...அதே
இந்த திரட் கிரியேட் பண்ணி மல்லி போட்ட முதல் போஸ்ட் க்கு முதல் கமெண்ட் நான்..நீ வந்தால் என்ன ..நான் வந்தால் என்ன....
வாழ்தது என்ன கடலை மிட்டாய் பார்சல் பண்றேன்...
முதல் எபில வரலையே...இப்ப உன்னை பார்ககவும் தோன்றியது...அதே
இருக்கும்.....ஹேமாஅது இப்போதைக்கு தப்பிச்சி போக போட்ட பிளான் னு நினைகிறேன்...
Maybe studies anga kidaichirkum.
அதான் நானும் சொல்றேன், மைத்தி...க.மி பார்சல்னு சொல்லிட்டு அனுப்புறதேயில்லை...