harinidilip
Well-Known Member
Nice dear
அதுக்காக இப்படியே கொலையாளி யாருன்னு சொல்லாமல் maintain பண்ணீங்க........ அப்புறம் உங்க பேச்சு கா.........@Ambiga Purushothaman @Nachu @Nithichandi @SINDHU NARAYANAN @Janavi @Vijaya RS @Haritha @JRJR @Krishnav @Chitrasaraswathi @banumathi jayaraman
இத்தனை நாளா உங்களுக்கெல்லாம் திரில்லர் புடிக்கும்னு தெரியாம போச்சே!! இத்தனை ரெஸ்பான்ஸ் எதிர்பாக்கவே இல்ல, நன்றி நன்றி.
உங்க ஆதரவு கடைசிவரை வருங்கிற நம்பிக்கையோட...