Kavipreetha's Nee Ennul Yaaradaa 4

Advertisement

Saroja

Well-Known Member
அட ராமா இந்த
சாரதா ஏன்
இப்படி அமைதியா இருக்கா
 

Supraja

Well-Known Member
Nice.How Kamal's family is giving a subdued reaction to what he did.On top of that Gayatri is finding fault with Saradha. Her parents or brother should have chided her.Kamal is a pseudo rationalist/pseudo progressive who despises all traditional values in the name of being progressive but inside is very hollow
 

Jilluu

Well-Known Member
Gayathri ava vayasuku avaluku seri oattadha ketuta. Kooda vandhu irundhapavum saradha edhuvum sollala. Adanala munnadiye sollirundha edavadhu senjurukalaamonu aadhangathula solra. Aana husband and wife vishayam is full of complex emotions with simple solutions. Adhu puriya time aagum. Kamal - no comments simply waste. Adhu enna iniyan mattum ulla kootitu poi enna panreenga.
 

Vatsalaramamoorthy

Well-Known Member
காயத்ரி..நீ எப்படி அண்ணியை கேள்வி கேட்கலாம்? சாரதாவுக்கு பதில் பரணி கொடுத்தான் பாரு…அதுதான்…இந்தமாதிரி ஒரு அண்ணனை வைத்துகொண்டு …அதுவும் நீயே கூட இருந்து பார்த்திருக்கே…it is not at all fair…ஏன் நீ ஊருக்கு திரும்பி வந்து அம்மா அப்பாவிடம் சொல்லியிருப்பதுதானே…உன்னை எது தடுத்தது?
ின்னும் இந்த சாரதா மாதிரி பெண்கள் இருப்பதுதான் இப்போதும் நடக்கிறது.எல்லாபெண்களுக்கும் பரணிமாதிரி தம்பிகள் இருப்பதில்லையே..முந்தைய தலைமுறை பெண்கள் அனுபவித்த கொடுமைகள் இன்று வேறு வித்த்தில் தொடரகிறது..
 

priya raghavan

Well-Known Member
Sarada maadhiri niraiya girls life ipadi veenapoidudhu...romba romba paavam...but atleast oru strong support system irukku..thambi, amma, appa...Kamal maadhiri aalunga..manuzhangale illa..
 

Chitti kameshwari

Well-Known Member
Ivan ellam yaarum solli kekura ragam illai avana pattu thirumdhina dan undu, avan ninaichadu pola dan nadakanum nu irukan, bharani nee pesinalum waste dan, gayatri pesardum correct dane onnu nee kelu illai ah veetla sollanum rendum pannala adan kekura,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top