Karthika Karthikeyan's Kalainthu Pogum Megamae 2

Advertisement

Geetha Ravichandran

Well-Known Member
Nice UD.... Vasu senjathu sariyilla. Than moolai kondu sindhithu parkka mattana... Appa illama irukka ponna, oorula irundhu vandhadhum poi parthirukka Vendama... Military la velai senju natta kappatha ponavan, than appava Nambi vandha kudumbatha poi parthirukka Vendama.... Kalyanathuku yen varalainu yochichu irukka Vendama... Itharku he will get in future inc. vaidehi.
 

Saroja

Well-Known Member
அறியாத வயசுல தேவை
இல்லாத விசயங்கள சொல்லி
பிள்ளைகள் மனச கெடுத்துட்டு
இவங்க வசதிக்கு மாத்தக்கூடாது
பாவம் சரண்யா
வாசு இப்ப குழம்ப போறான்
இங்க இருந்துட்டே ஏன்
இல்லைனு சொன்னாங்கனு
 

Deputy

Well-Known Member
Athai veetukku thirumba vaasu povaano....ithuku apram avan intha visayatha kandukkama vitta than ellorukkume nallathu.....parpom kaalam enna vachu irukkunnu theriyala....
 

JRJR

Well-Known Member
கதிரும் வாசுவும் ஃபிரண்ட்ஸா? வாசு திரும்பவும் அத்தை வீட்டுக்கு போவாணா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top